நீதி, நியாயம், சட்டம், தர்மம் அத்தனையையும் தாண்டி கால் நூற்றாண்டு கடந்தும் கண்ணீரோடு போராடும் ஒரு தாயின் தவிப்பைப் பாருங்கள்... சிறை தண்டனையில் அல்லாடுவது பேரறிவாளன் மட்டும் அல்ல, தாய் அற்புதம் அம்மாளும்தான். #ReleasePerarivalan pic.twitter.com/bLEuDbx5sy
— Arya (@arya_offl) November 20, 2020
Celebrities and politicians across Tamil Nadu have been tweeting in support of the release of AG Perarivalan, who has spent more than 30 years in prison over his alleged involvement in the Rajiv Gandhi assassination.
Actors, directors and musicians from across Kollywood joined Tamil Nadu politicians in their call for Perarivalan to be freed, using the hashtag #ReleasePerarivalan.
போதும் இந்த நீண்ட நெடிய சிறைவாசம் ..
குற்றமிழைக்காமலே 30 ஆண்டுகால மிக கொடுமையான சிறைவாசம்..போதும்...! என தமிழினமே ஒன்றுபட்டு சொல்கிறோம்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநர் அவர்கள் ஆவணம் செய்ய வேண்டும் ! @ArputhamAmmal #ReleasePerarivalan— G.V.Prakash Kumar (@gvprakash) November 20, 2020
JUSTICE DELAYED IS JUSTICE DENIED..If we had post conviction exoneration laws, Perarivalan would have been absolved legally after this officer’s interview. Sadly, we still rely on the existing laws for his release. #ReleasePerarivalan pic.twitter.com/JPa1crRBgF
— Prakash Raj (@prakashraaj) November 20, 2020
#ReleasePerarivalan https://t.co/k7r0Tv9ueU pic.twitter.com/2jYLcC6D4O
— karthik subbaraj (@karthiksubbaraj) November 20, 2020
The campaign, which generated thousands of tweets, comes after Perarivalan’s mother renewed her call for him to be released. “How long are we going to be alive?” she asked, describing her 30-year-long battle to have him freed. “We want our son during our final years.”
Recently, the Supreme court of India expressed unhappiness with the Tamil Nadu government over its unnecessarily lengthy process in Perarivalan’s case. The court also formally asked the Tamil Nadu Government to request the state Governor expedite his decision in Perarivalan’s case.
#releaseperarivalan
அற்புதம் அம்மாள் நீதித்துறையின்
பொற்பாதம் பிடிக்காதக் குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும்,துயரமும்
அளவிட முடியாதது.விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால்,அது உடனடியாக நிகழ
வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன்.
 pic.twitter.com/cKHvgjTx4P— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 20, 2020
Amongst those who tweeted their support for Perarivalan was actor Vijay Sethupathi, who recently pulled out of a movie on Sri Lankan cricketer Muttiah Muralitharan after controversy over the sportman's links to the Rajapaksa regime and comments belittling Tamil families of the disappeared.
#ReleasePerarivalan pic.twitter.com/Yus8o1RlKw
— VijaySethupathi (@VijaySethuOffl) November 20, 2020
See more tweets below.
நிரபராதியான சகோதிரர் பேரறிவாளன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறிய பிறகும் தாமதிப்பது நீதியல்ல. #ReleasePerarivalan
— vijayantony (@vijayantony) November 20, 2020
From officers , to the people in our system who were part of the probe have voiced their apprehension and hv put forward their point of view.
Collective voice of the people should be respected .
Let him see the light aft 30years #JaiHind— pcsreeramISC (@pcsreeram) November 20, 2020
#ReleasePerarivalan pic.twitter.com/VjIxlEkZG4
— Bharathiraja (@offBharathiraja) November 20, 2020
விடுதலை - அடிப்படை உரிமை#ReleasePerarivalan
— KabilanVairamuthu (@KabilanVai) November 20, 2020
#ReleasePerarivalan pic.twitter.com/j17zjNLpCe
— Thol. Thirumavalavan (@thirumaofficial) November 20, 2020
Tamil epic heroine Kannagi fought the state against wrongful execution of her husband. Today's heroine of epic proportions is Arputham Ammal, who at 72, has spent 29 years demanding #ReleasePerarivalan, freedom for her wrongfully-imprisoned son. Support her fight. @CMOTamilNadu pic.twitter.com/cCyqX1a8fU
— meena kandasamy || இளவேனில் (@meenakandasamy) November 20, 2020
அறிவின் அப்பாவின் உடல் நலன் விசாரித்தேன். மிக கவலை அளிக்கிறது. மாண்புமிகு முதல்வரே மேதகு ஆளுநரை சந்தித்து அறிவு விடுதலை கோப்பில் உடனே கையெழுத்து பெற்றிடுக. #ReleasePerarivalan pic.twitter.com/LB2MXTkeGC
— P.samuthirakani (@thondankani) November 20, 2020
MDMA-விற்கும் பேரறிவாளனுக்கும் சம்பந்தம் இல்லை என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியும் அதற்காக காத்திருப்பது என்று கூறுவது எப்படி முதல்வரே? #ReleasePerarivalan pic.twitter.com/8AYyHSVwDp
— Velmurugan.T (@VelmuruganTVK) November 20, 2020
பேரறிவாளன் குற்றமற்றவர் என விசாரணை அதிகாரி கூறிவிட்டார்; விடுதலைக்கு தடையில்லை என உச்சநீதிமன்றமும் கூறிவிட்டது. அமைச்சரவையும் பரிந்துரைத்து விட்டது. ஆனாலும் பேரறிவாளனை விடுதலை செய்ய மறுப்பது அநீதி. உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!#ReleasePerarivalan
— Dr S RAMADOSS (@drramadoss) November 20, 2020
அந்நாளில் அவனது முற்றத்தில்
அரசியல் யாதிகள் அனைவரது
இளமையையும் பறித்தெடுத்து
நட்டு வைக்கப்பட்ட அதியமானின்
அபூர்வ நெல்லிக்கனியை அவன் சுவைப்பான்.#ReleasePerarivalan pic.twitter.com/cvJANhbvrp— தமிழச்சி (@ThamizhachiTh) November 20, 2020
ஆறு மாசம் இளயதளபதியின் #Master படம் ரிலீஸ் ஆகலனு கவல படறோம். ஒரு ரசிகனா படம் எப்ப ரிலீசாகும்னு நானும் காத்திருக்கேன். 30 வருசம் ஒரு நிரபராதி ஜெயில்ல தன் வாழ்க்கைய தொழச்சிட்டு இருக்கார். அவர் ரிலீசாக இன்னைகு ஒரு நாள் குரல் கொடுப்போம் சகாக்களே @vijay #ReleasePerarivalan pic.twitter.com/mz5uNN3VgT
— Naveen Mohamedali (@NaveenFilmmaker) November 20, 2020
https://t.co/3OwQZN11Cn
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் தாமதம் எதற்கு..? முதல்வரே... ஆளுநரே... அற்புதம் அம்மாளின் 30 வருட கண்ணீரை துடைத்து, பேரறிவாளன் என்ற, உடல் நலிவுற்றுக்கொண்டிருக்கும் நிரபராதி மகனுக்கான நீதியை... விடுதலையை உடனே சாத்தியப்படுத்துங்கள்!#ReleasePerarivalan— Director Rajumurugan (@Dir_Rajumurugan) November 20, 2020
#ReleasePerarivalan pic.twitter.com/osTfrsavLV
— Riythvika (@Riythvika) November 20, 2020
பெரும் அநீதி இழைக்கப்பட்டு செய்யாத குற்றத்திற்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக தாய், தந்தையரைப் பிரிந்து கொடுஞ்சிறையில் வாடும் அன்புத்தம்பி பேரறிவாளனை சட்டத்தின் அடிப்படையில், இருக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்தி உடனடியாக விடுதலை செய்ய முன்வரவேண்டும்.#ReleasePerarivalan @CMOTamilNadu
— சீமான் (@SeemanOfficial) November 20, 2020
அந்த தாயின் துயருக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!
முப்பது வருட போராட்டம்
முடிவுக்கு வரட்டும்!#ReleasePerarivalan pic.twitter.com/Kidasv8Dst— Chimbu Deven (@chimbu_deven) November 20, 2020
#ReleasePerariivalan https://t.co/I8wEx9I36n
— Rohini Molleti (@Rohinimolleti) November 20, 2020
#ReleasePerarivalan pic.twitter.com/aMVRp6hw0w
— Arivu (@TherukuralArivu) November 20, 2020
#ReleasePerarivalan pic.twitter.com/0Rhq455nnG
— Kalaiyarasan (@KalaiActor) November 20, 2020
#Perarivalan @CMOTamilNadu #release pic.twitter.com/567vguJtQl
— Jeyaranjan the Economist (@JeyaranjanE) November 20, 2020
பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரை விடுவிக்கக்கோரி நாடாளுமன்றத்தில் திமுகழகம் சார்பாக தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டுள்ளது #ReleasePerarivalan pic.twitter.com/caD2UOvbi0
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) November 20, 2020
#ReleasePerarivalan
He still believes in Justice . pic.twitter.com/NBLz4lYpII— Kaajal Pasupathi (@kaajalActress) November 20, 2020
#ReleasePerarivalan pic.twitter.com/INMlDpQ8rO
— Bala saravanan actor (@Bala_actor) November 20, 2020
#ReleasePerarivalan#ArputhamAmmal#Perarivalan #DeniedJustice #TNCM_ReleasePerarivalan#StandWithArputhamAmmal@ArputhamAmmal pic.twitter.com/69phsChVJU
— Aloor Sha Navas (@aloor_ShaNavas) November 20, 2020
அரச பயங்கரவாதத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அண்ணன் பேரறிவாளனை உடனே விடுதலை செய்#ReleasePerarivalan
— Dr. sundaravalli (@Sundara10269992) November 20, 2020
#ReleasePerarivalan ஆளுநர் காலதாமதம் செய்வது என்பது அரசமைப்புச் சட்டப்படி இயங்கும் நிர்வாகத் துறை (Executive), நீதித்துறை (Judiciary S.C.), சட்டமன்றம் (Legislative) அதில் அறிவிக்கப்பட்ட அரசு முடிவு ஆகிய மூன்று முக்கிய துறைகளையும்பற்றி கவலைப்படாது, புறந்தள்ளும் அலட்சியம் ஆகும்!
— Asiriyar K.Veeramani (@AsiriyarKV) November 20, 2020
உண்மை https://t.co/wdPoe3ZgN0
— manobala (@manobalam) November 20, 2020
For three decades, Arputham Ammal is waiting outside her home, sometimes running from pillar to post, sometimes knocking the hardest of doors hoping her son would someday come back. Today, Perarivalan needs justice, not mercy. Society needs redemption.#ReleasePerarivalan
— Jawahirullah MH (@jawahirullah_MH) November 20, 2020
We need your support
Sri Lanka is one of the most dangerous places in the world to be a journalist. Tamil journalists are particularly at threat, with at least 41 media workers known to have been killed by the Sri Lankan state or its paramilitaries during and after the armed conflict.
Despite the risks, our team on the ground remain committed to providing detailed and accurate reporting of developments in the Tamil homeland, across the island and around the world, as well as providing expert analysis and insight from the Tamil point of view
We need your support in keeping our journalism going. Support our work today.
For more ways to donate visit https://donate.tamilguardian.com.